படுக்கையில் மல்லாக்க படுத்துக்கொண்டு டாப் ஆங்கிளில் காட்டு காட்டு என காட்டும் பிக்பாஸ் ஷாக்ஷி..!

 
பிக்பாஸ் 3 மூலமாக மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். 
 
திரைக்கு வர காத்திருக்கும் டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் தற்போது போராளியாக ‘புரவி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுதையடுத்து இவர் மிகவும் பிரபலமானார். சாக்‌ஷி அகர்வால் தனது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். 
 
தற்போது கருப்பு நிற புடவையில் எடுத்துக் கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி. 
 
 
புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என அனைவரும் திக்குமுக்காடும் அளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். படுக்கை அறையில் மல்லாக்க படுத்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 


 
அதை பார்க்கும் ரசிகர்களோ பாத்துமா யாராச்சும் பாய்ஞ்சிட போறாங்க என்று சகட்டு மேனிக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

படுக்கையில் மல்லாக்க படுத்துக்கொண்டு டாப் ஆங்கிளில் காட்டு காட்டு என காட்டும் பிக்பாஸ் ஷாக்ஷி..! படுக்கையில் மல்லாக்க படுத்துக்கொண்டு டாப் ஆங்கிளில் காட்டு காட்டு என காட்டும் பிக்பாஸ் ஷாக்ஷி..! Reviewed by Tamizhakam on October 14, 2020 Rating: 5
Powered by Blogger.