"மொழ மொழன்னு யம்மா யம்மா..." - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - சுரபியை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


விக்ரம் பிரபு நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இவன் வேற மாதிரி இப்படத்தில் ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் சுரபி இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 
 
இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷுடன் இணைத்து வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து அவர் குணச்சித்திர வேடங்களில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். 
 
இவர் தமிழ் மற்றும் தனது கவனத்தை செலுத்தாமல் தெலுங்கிலும் தற்போது கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார். தற்பொழுது இவர் கையில் மூன்று தெலுங்கு படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெரும்பாலான நடிகைகள் தமிழ் சினிமாவில் குடும்ப பாங்காக நடித்து பிறமொழி படங்களில் கவர்ச்சி காட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சுரபி அவர்களும் தமிழில் குடும்ப பாங்காக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். 
 
அதனை வெளிபடுத்தும் சமூக வலைத்தளத்திலும் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சிவப்பு நிற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படிஒரு புகைப்ப்டத்தை வெளியிட்டுள்ளார் சுரபி. 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் சிவப்பு நிற ஆப்பிள்,... மொழ மொழன்னு யம்மா யம்மா... என்று எக்குதப்பாக கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.