கொடும கொடும..! - பராவுக்கு பதிலாக இந்த சிம்பு பட நடிகை என்னத்த போட்டிருக்காங்க பாருங்க..!


தமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்திருக்கும் ஆதா சர்மா தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா.
 
நடிகை ஆதா சர்மாவின் ஓவர் கிளாமர் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் ஆதா சர்மா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவார். 
 
ரசிகர்கள் கடுமையான விமர்சித்து கமென்ட் போட்டாலும் கண்டுகொள்ளமாட்டார்.நம்ம ஆதா சர்மா இந்த போட்டோஷூட்டில் டிரஸ்ங்கிற பேருல ஏதோ போட்ருக்கார். 
 
ஒரே ஒரு போட்டோ தான் டோட்டல் இன்டர்நெட்டும் க்ளோஸ். வெறும் செடியை வைத்து தன்னுடைய அழகை மறைத்து அவர் கொடுத்த சூட்டை கிளப்பும் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராக்கெட் விட்ட விண்வெளி வீராங்கனை போல் பெருமையாக வெளியிட்டுள்ளார்.
 
இவர் வேண்டுமென்றே இவ்வாறு போஸ் கொடுக்கின்றாரா.? அல்லது யாராவது இவரை உசுப்பேற்றி விட்டு இப்படி செய்ய வைக்கிறார்களா..? என்ற சந்தேகமும் நமக்கு எழாமல் இல்லை. 
 

 
அந்த அளவிற்கு ரசிகர்களை சுண்டி இழுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார்.

கொடும கொடும..! - பராவுக்கு பதிலாக இந்த சிம்பு பட நடிகை என்னத்த போட்டிருக்காங்க பாருங்க..! கொடும கொடும..! - பராவுக்கு பதிலாக இந்த சிம்பு பட நடிகை என்னத்த போட்டிருக்காங்க பாருங்க..! Reviewed by Tamizhakam on October 13, 2020 Rating: 5
Powered by Blogger.