சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் முதன்முறையாக ப்ரியா பவானி ஷங்கர் - கிக் ஏறி கிடக்கும் இளசுகள்..!


செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாகி தற்போது தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். 
 
மேயாத மான் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர், கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படம் மூலம் மேலும் பிரபலமானார். தற்போது கமலின் இந்தியன் 2, அதர்வாவுடன் ஒரு படம், ஹரீஷ் கல்யாணுடன் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார். 
 
சமூகவலைதளத்திலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் சமீபத்தில் துபாய் நீச்சல் குளத்தில் எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. 
 
அதை பார்ப்பதற்காக பிரியா துபாய் சென்றிருக்கிறார். அங்கு தான் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலின் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களைத் தான் அவர் வெளியிட்டுள்ளார். 
 
குடும்பப்பாங்கான வேடங்களாக தேர்வு செய்து நடித்து வரும் பிரியா பவானி சங்கர், முதன்முறையாக இப்படி நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் முதன்முறையாக ப்ரியா பவானி ஷங்கர் - கிக் ஏறி கிடக்கும் இளசுகள்..! சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் முதன்முறையாக ப்ரியா பவானி ஷங்கர் - கிக் ஏறி கிடக்கும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on October 19, 2020 Rating: 5
Powered by Blogger.