"கவர்ச்சி ராணி... கிளாமர் பாம்..." இளசுகளை வெறி ஏத்திய VJ தியா மேனன்..! - தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள்..!

 
சினிமா நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் ஆகிய இருவரையும் ஓவர்டேக் செய்து கொண்டிருக்கிறார்கள் தொகுப்பாளினிகள். சன் டிவி மற்றும் விஜய் டிவியில் இருக்கும் தொகுப்பாளர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய கிரேஸ் இருக்கிறது. 
 
சன் மியூசிக் தொகுப்பாளருக்கு எப்போதுமே இளைஞர்கள் வட்டாரத்தில் ஒரு மவுசு உண்டு. அந்த வகையில் சன் டிவியில் மாபெரும் சொத்தாக பல நாட்களாக இருந்து வருபவர் தியா மேனன். 
 
கேரளத்து வரவான இவர் சன் டிவியில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார். நாளுக்கு நாள் இவரது அழகு கூடிக்கொண்டே செல்வதால் ரசிகர் பட்டாளமும் இவருக்குப் பின்னால் படையெடுத்து வருகின்றனர். 
 
அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். இதுவரை கவர்ச்சி இல்லாமல் புகைப்படம் வெளியிட்டு வந்தார். 
 
 
ஆனால் இந்த முறை அனைவருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் இறுக்கமான ஜீன்ஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். 
 

இந்த அழகையா இவ்வளவு நாளா பூட்டி வைத்திருந்தார்கள் என ரசிகர்கள் கமெண்ட்டுகளில் தங்களது ஆசையை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

"கவர்ச்சி ராணி... கிளாமர் பாம்..." இளசுகளை வெறி ஏத்திய VJ தியா மேனன்..! - தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள்..! "கவர்ச்சி ராணி... கிளாமர் பாம்..." இளசுகளை வெறி ஏத்திய VJ தியா மேனன்..! - தீயாய் பரவும் கவர்ச்சி புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on October 12, 2020 Rating: 5
Powered by Blogger.