"அம்மாடியோவ்..." - முண்டா பனியனில் சித்தி 2 சீரியல் நடிகை - மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல...!

 
‘சித்தி’யின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவுக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான். 
 
அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது. 
 
அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள். 
 
இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார். தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவாக வலம் வருகிறார்.
 
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ப்ரீத்தி ஷர்மா. அந்த வகையில், முண்டா பனியன், ஜீன்ஸ் பேண்ட் என தன்னுடைய உடல்வாகை காட்டியவாறு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் மியா கலிஃபா-வுக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே என்று வாயை பிளந்து வருகிறார்கள்.


"அம்மாடியோவ்..." - முண்டா பனியனில் சித்தி 2 சீரியல் நடிகை - மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல...! "அம்மாடியோவ்..." - முண்டா பனியனில் சித்தி 2 சீரியல் நடிகை - மியா கலிஃபாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல...! Reviewed by Tamizhakam on November 17, 2020 Rating: 5
Powered by Blogger.