" அடங்க மறுக்கும் அனிகா.." - டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - விளாசும் ரசிகர்கள்..!


தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. 
 
இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது. 
 
இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. 
 
மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் அடுத்தபடத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 
 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனிகா மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த செல்ஃபி படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.