"வெட்டி வச்ச வெண்ணை மாதிரி இருக்கீங்க..." - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா - வர்ணிக்கும் ரசிகர்கள்..!

✦ ஆன்மிகம்   •  

1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி துபாயில் பிறந்த நடிகை அனுயா பகவத், தமிழில் முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த “சிவா மனசுல சக்தி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். 
 
அதனைத்தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம் மறுபக்கம், நஞ்சுபுரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.திடீரென உடல் எடை கூடியதால், வாய்ப்புகள் குறைய தொடங்கியது. 
 
அந்த நேரத்தில் பின்னணி பாடகி சுசித்ரா நடிகர்களின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் குறித்து சுச்சிலீக்ஸ் என்ற டேக்கில் பல நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் அதில் அனுயாவும் சிக்கிக்கொண்டதால் அவருடைய பெயர் டேமேஜ் ஆகியது. 
 
சுச்சி லீக்ஸ்-ல் சிக்கிய பல நடிகைகள் அது நான் இல்லை என்று கூறி வந்த போது அனுயா மட்டும் தில்லாக அதனை கலைக்கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று பதில் கொடுத்தார். 
 
ஆனால், அதன் பிறகு பிக்பாஸ் மற்றும் ஒரு டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு அவ்வளவாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வரவில்லை. 
 
 
தற்போது, வெப்சீரிஸ்களில் நடித்து வரும் அவர் அவ்வப்போதுதன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார். 


 
அந்த வகையில், தற்போது புடவை சகிதமாக இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வெட்டி வச்ச வெண்ணை மாதிரி இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.