"பேண்ட் போடாம அந்த இடத்துல கை வச்சி என்ன பண்றீங்க.." - பார்வதி நாயரை கலாய்க்கும் ரசிகர்கள்..!


தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர். 
 
இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. 
 
தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல்... பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார். 
 
நடிகை நயன்தாராவை தவிர, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சிலர் பெப்சி தொழிலார்களுக்கும், கொரோனா தடுப்பு பணிக்கான நிதி கொடுப்பது பற்றி வாய் திறக்காமல் இருந்து வரும் நிலையில், நடிகை பார்வதி நாயர், முன்னாள் வந்து தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.
 
மட்டுமின்றி இணையத்திலும் படு ஆக்டிவாக இருக்கிறார் அம்மணி. அடிக்கடி தன்னுடைய அழகை பரிமாறி ரசிகர்களுடைய கண்களின் பசியை போக்கி வருகிறார்.

இவருடைய பிரதான கவர்ச்சி என்றால் இவரது முன்னழகும், தொடையும் தான். அதனால், தான் வெளியிடும் படங்களில் தன்னுடைய தொடை பளீச்சென தெரியும் படி பார்த்துக்கொள்வார்.
 
 
அந்த வகையில், தற்போது பேண்ட் போடாமல் போஸ் கொடுத்து வெளிச்சம் என்று ஒன்று இருந்தால் அங்கே நிழல் என்ற ஒன்றும் இருக்கும் என கூறி ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார்.

"பேண்ட் போடாம அந்த இடத்துல கை வச்சி என்ன பண்றீங்க.." - பார்வதி நாயரை கலாய்க்கும் ரசிகர்கள்..! "பேண்ட் போடாம  அந்த இடத்துல கை வச்சி என்ன பண்றீங்க.." - பார்வதி நாயரை கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 28, 2020 Rating: 5
Powered by Blogger.