"குளியல் தொட்டியில் பிகினி உடையில் சகலத்தையும் காட்டிய சமந்தா.." - சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..!


தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா. 
 
இவர் நடிப்பில் சமீபத்தில் கூடச் சீமராஜா, யு-டர்ன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்துத் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். 
 
தமிழில் ‘பானா காத்தாடி’ படம் மூலம் அறிமுகமான இவர், ‘நான் ஈ’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அஞ்சான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார். இந்நிலையில் சமந்தா சமீபத்தில் மாலைதீவுகளுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் குளியல் தொட்டியில் பிகினி உடையில் நுனி நாக்கை நீட்டி கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ளார். 
 
அந்தப் புகைப்படங்களை இணையதளத்தில் தட்டிவிட, பிறகு என்ன இந்திய அளவில் செம்ம ட்ரெண்டிங்கில் இருக்கிறார் சமந்தா.
 
இந்த லாக்டவுனை எடுத்தாலும் எடுத்தார்கள் நடிகைகள் பலரும் மாலத்தீவுகளுக்கு பறந்து விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்கள்.
 

 
காஜல் அகர்வால், ராகுல் பரீத் சிங் , வேதிகா  வரிசையில் தற்போது தமன்னாவும் இணைந்து கொண்டிருக்கிறார்.

"குளியல் தொட்டியில் பிகினி உடையில் சகலத்தையும் காட்டிய சமந்தா.." - சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..! "குளியல் தொட்டியில் பிகினி உடையில் சகலத்தையும் காட்டிய சமந்தா.." - சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..! Reviewed by Tamizhakam on November 25, 2020 Rating: 5
Powered by Blogger.