"எவ்ளோ பெருசா இருக்கு... - என்ன ஷேப்பு டா.." - தொகுப்பாளினி ஜாக்லின் வெளியிட்ட புகைப்படம்..!


திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க, நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். நாயகிகளின் இத்தகைய புகைப்படங்களை காண, ஒரு தனி ரசிகர் பட்டாளமே சமூக வலைத்தளங்களில் உண்டு. 
 
தற்பொழுது அவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ஜாக்குலினின் புகைப்படம். விஜய் டிவியில், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமான ஜாக்குலின் தற்பொழுது திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துவிட்டார். 
 
லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவுக்கு சகோதரியாக 'கோலமாவு கோகிலா' படத்தில் அறிமுகமான இவர், நாயகி வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். இதன் முதற்கட்டமாக தனது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் இவர், நினைத்ததை போலவே கீழே உள்ள புகைப்படத்தால் பலரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார்.
 
சேலம் ஏற்காட்டில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார் அம்மணி.
 

இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"எவ்ளோ பெருசா இருக்கு... - என்ன ஷேப்பு டா.." - தொகுப்பாளினி ஜாக்லின் வெளியிட்ட புகைப்படம்..! "எவ்ளோ பெருசா இருக்கு... - என்ன ஷேப்பு டா.." - தொகுப்பாளினி ஜாக்லின் வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on November 20, 2020 Rating: 5
Powered by Blogger.