" நீங்க பதிவிட்ட புகைப்படங்களில் இதுதான் மோசமானது..." - நிவேதா தாமஸ்-ஐ விளாசும் ரசிகர்கள்..!

 
மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 
 
அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். 
 
பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார். அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். 
 
இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். 
 
தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கிறார். தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். 
 
 
அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி. இந்நிலையில், எண்ணெய் வழியும் முகம் மற்றும் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து உள்ளார் நிவேதா தாமஸ். 


 
அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.அவரை அதிகம் பாலோ செய்யும் ரசிகர் ஒருவர், இதுவரை நீங்கள் பதிவிட்ட புகைப்படத்தில் இதுதான் மோசமான ஒரு புகைப்படம் என கமெண்ட் செய்துள்ளார்.

" நீங்க பதிவிட்ட புகைப்படங்களில் இதுதான் மோசமானது..." - நிவேதா தாமஸ்-ஐ விளாசும் ரசிகர்கள்..! " நீங்க பதிவிட்ட புகைப்படங்களில் இதுதான் மோசமானது..." - நிவேதா தாமஸ்-ஐ விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 21, 2020 Rating: 5
Powered by Blogger.