"என்ன ஓவியா இதெல்லாம்..." - வெறும் ப்ராவில் படு மோசமான கவர்ச்சி - வைரலாகும் வீடியோ...!


களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். 
 
அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் டேமேஜ் ஆனது. ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 
 
சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. திரைப்படத்தில் நடித்ததை விட, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியா அதிக பிரபலம் அடைந்தார். 
 
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு, நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டார்கள். தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் படும் கஷ்டங்களுக்கு ஆறுதலாக சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி அமைத்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர். 
 
மேலும் அடுத்ததடுத்த படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்தார் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு ரசிகர் பட்டாளமே உருவாகியது. ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில், தன்னுடைய சகப்போட்டியாளரான ஆரவ்வை காதலித்து, அந்த காதல் தோல்வியடைந்த நிலையில் தற்கொலை முயற்சி செய்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். 
 
அந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஓவியா உள்ளாடை வெளியில் தெரியும்படி உள்ள வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
 

 
இதனை பார்த்த என்ன ஓவியா இதெல்லாம் என்று புருவத்தை உயர்த்தி வருகிறார்கள்.