"எட்டி பாத்தா என்ன தெரியும்.... உத்து பாத்தா உண்மை புரியும்.." - டாப் ஆங்கிளில் சமந்தா கிளு கிளு போஸ்..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர்தான் நடிகை சமந்தா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை எந்த ஒரு திரைப்படங்களிலும் கவர்ச்சி காட்டாமல் நடித்துக் கொண்டிருந்தார். 
 
இதுபோன்ற பல நடிகைகள் பல படங்களில் கட்டுப்பாட்டோடு இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அவர்களால் பொறுக்க முடியாமல் பட வாய்ப்பிற்காக கவர்ச்சியை காட்டி ரசிகர்களை இன்னும் சூடு ஏற்றிக் கொண்டு இருக்கிறார்கள். 
 
இந்த நிலையில் சமந்தா நடித்த படங்களில் முக்கால்வாசி குடும்ப கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து இவர் நடிப்பார். அதுமட்டுமல்லாமல் குறுகிய காலத்திலேயே இவர் மிகவும் பிரபலமான நடிகை என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார். 
 
இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததால் உலகம் முழுக்கும் ரசிகர்களை கவர்ந்து மிகவும் பிரபலமானார். இவர் நாகார்ஜுனாவின் மகனான சைதன்யா வை திருமணம் செய்து கொண்டார். 
 
திருமணமான புதிதில் இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் தற்போது பிறமொழிகளில் பக்கம் தன் திசையை திருப்பிக் கொண்டு உள்ளார். அதாவது தெலுங்கில் ஆர்வம் காட்டி வருகிறார். 
 
 
இவர் தமிழ் மற்றும் தெலுங்கிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கொண்டு வருகிறார். இந்தநிலையில் ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருக்கும் இவர் அவருடைய கணவரான சைதன்யாவுடன் நடனமாடுவது, மரக்கன்றுகள் நடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 
 


 
அப்பொழுதும் கவர்ச்சியில் ஈடுபடாத நமது சமந்தா அவர்களோ தற்பொழுது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டார். இவர் சமீபத்தில் கூட எடுக்கப்பட்ட ஒரு விளம்பரத்திற்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
"எட்டி பாத்தா என்ன தெரியும்.... உத்து பாத்தா உண்மை புரியும்.." - டாப் ஆங்கிளில் சமந்தா கிளு கிளு போஸ்..! "எட்டி பாத்தா என்ன தெரியும்.... உத்து பாத்தா உண்மை புரியும்.." - டாப் ஆங்கிளில் சமந்தா கிளு கிளு போஸ்..! Reviewed by Tamizhakam on November 21, 2020 Rating: 5
Powered by Blogger.