"ஜாக்கெட்டில் ஜன்னல் சரி.. இவங்க என்ன ஏணி வச்சி இருக்காங்க..?" - சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்.!

 
சீரியல் நடிகை வந்தனாவை நியாபகம் இருக்கிறதா..? ரொம்ப பிரபலமான நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர்தான் இந்த வந்தனா. ஆனந்தம் சீரியல் மூலமாக அறிமுகமாகி அதகளம் செய்த வில்லி நடிகை இவர்.
 
ஆனந்தம் மூலமாக வந்தாலும், அதில் பிரபலம் கிடைத்தாலும் கூட தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்ததால் நிறைய சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 
அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் அதிர வைத்த வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல மெல்ல திறந்தது கதவு என பல சீரியல்களில் வில்லியாக தான் நடித்துக்கொண்டிருந்தார். 
 
ஆனால் நிஜத்தில் இவர் உண்மையில் அமைதியான கேரக்டர். சீரியல்களில் அப்படியே மாறுதலான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.அதுமட்டும் இல்ல எல்லாம் எக்ஸ்பிரஸனையும் தன்னுடைய கண் பார்வையிலேயே காட்டுகிறாராம். 
 
அதனாலதான் எனவே இவருக்கு வில்லி கேரக்டர் வாய்ப்பு நல்ல பொருந்தி இருக்கிறது போல. இவர் நளனும் நந்தினியும் படத்தில் நடித்த மைக்கேல் தங்கதுரையை காதலித்து 2011ல் திருமணம் செய்து கொண்டார். 
 
திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சமூகவலைதலங்களிளும் அம்மணி படு ஆக்டிவ். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
 
அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்டபுகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள்.. இவங்க என்ன ஏணி வச்சி இருக்காங்க.. என்று கலாய்த்து வருகிறார்கள்.
"ஜாக்கெட்டில் ஜன்னல் சரி.. இவங்க என்ன ஏணி வச்சி இருக்காங்க..?" - சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்.! "ஜாக்கெட்டில் ஜன்னல் சரி.. இவங்க என்ன ஏணி வச்சி இருக்காங்க..?" - சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on November 22, 2020 Rating: 5
Powered by Blogger.