"ஷெரினா இது..? உரிச்சு வச்ச கோழி மாதிரி.." - கவர்ச்சி உடையில் ஷெரின்..! - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


நடிகர் தனுஷின் முதல் படம் துள்ளுவதோ இளமை இந்த படத்தில் முதல் முதலாக அறிமுகமானவர் நடிகை ஷெரின், நடிகை ஷெரின்க்கு முதல் படம் வெற்றி அடைந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையவில்லை. 
 
அதனால் மற்ற நடிகைகளை போல் மாறினார் ஆம் பட வாய்ப்பு அமையவில்லை என்றால் மற்ற நடிகைகள் வேற மொழிகளில் வாய்ப்பு தேடுவார்கள் அதைதான் நடிகை ஷெரின் தேடினார் ஆனால் அதுவும் சரிவர அமையாததால் இவர் கிடைத்த விளம்பரத்தில் நடித்தார். 
 
ஆனால் போறபோக்கில் அதுவும் கிடைக்காததால் மீண்டும் தமிழ் நாட்டுக்கே வந்துவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் போட்டியாக நினைத்துக்கொண்டிருக்க, ஷெரின் மட்டும் எடை குறைப்பு மையமாக நினைத்துக்கொண்டு உடல் எடை குறைத்தார். 
 
தற்போது, தனது உடம்பை ஆயுர்வேத மசாஜ் மூலம் பூசி மொழுகி மிகவும் சின்ன பெண்ணாக தெரியும் படி மாற்றிக்கொண்டார்.அதன்பின்பு ஒரு போட்டோ கிராபரை வரசொல்லி கவர்ச்சியாக பல கோலங்களில் பலவிதமாக புகைப்படம் எடுத்து அனைத்து சினிமா கம்பெனிக்கும் அனுப்பி வைத்துள்ளார். 
 
 
மேலும் தற்பொழுதுபிங்க் நிற உடையில் உரித்து வைத்த கோழி போல இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 

 
துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த ஷெரினா இது..? உரிச்சு வச்ச கோழி மாதிரி இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.

"ஷெரினா இது..? உரிச்சு வச்ச கோழி மாதிரி.." - கவர்ச்சி உடையில் ஷெரின்..! - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "ஷெரினா இது..? உரிச்சு வச்ச கோழி மாதிரி.." - கவர்ச்சி உடையில் ஷெரின்..! - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on November 03, 2020 Rating: 5
Powered by Blogger.