"இடுப்பு ராணி.." - "என்னா இடுப்பு... என்னா மடிப்பு.." - அனுயா-வை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ் - வைரல் போட்டோ..!
நான் ஆடையில்லாமல் இருக்கும் அழகை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். இது கலை..இதனை ரசிக்க வேண்டும். இதை சொன்னது வேறு யாருமல்ல நம்ம அனுயா தான்.
அதுவும், சுச்சி லீக்ஸ் என்ற புயலில் சினிமா நட்சத்திரங்கள் பகீர் ஆகி கிடந்த போது தன்னுடைய அந்த மாதிரியான வீடியோ வெளியான போது கூலாக " ஆம், அது நான் தான்.. என் அழகை கலை கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும்.." என்று கூறி ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.
இவரின் இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே இருந்தது. படங்களில் நடித்து பிரபலமாகாத இவர் ஓவர் நைட்டில் மூன்று வினாடி வீடியோ க்ளிப்பில் பிரபலமானார்.
கண்ணாடி முன்னாடி நின்று கொண்டு தன்னுடைய அழகை தானே பார்த்து ரசிக்கும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியிருந்தார் அம்மணி. இது பிரபல இயக்குனர் ஒருவருக்கு பட வாய்ப்புக்காக அனுப்பினார் என்ற புகாரும் எழுந்தது.
பிறகு, இந்த விவகாரம் மெல்ல மெல்ல காணாமல் போனது. அதன் பிறகு, ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஆகியவற்றில் நடித்து வருகிறார் அம்மணி.
அவ்வப்போது, இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் அம்மணி தற்போது தன்னுடைய இடுப்பு மடிப்பு தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது இடுப்பழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள்.
"இடுப்பு ராணி.." - "என்னா இடுப்பு... என்னா மடிப்பு.." - அனுயா-வை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ் - வைரல் போட்டோ..!
Reviewed by Tamizhakam
on
December 01, 2020
Rating:
