உடல் எடை கூடி நித்யா மேனனை ஓவர் டேக் செய்த சில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா..! - ரசிகர்கள் ஷாக்..!


வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக உள்ளவர் சூர்யா மற்றும் ஜோதிகா. இந்த ஜோடி திருமணத்திற்கு முன்பு இணைந்து ஜோடியாக நடித்த படம் சில்லுனு ஒரு காதல். 
 
சூர்யா ஜோதிகா இழப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். அந்த அப்படத்தில் அவர்களின் குழந்தையாக நடித்து இருந்தார் ஸ்ரியா சர்மா.சினிமாவை விட்டு விலகி படிப்பில் ஆர்வம் காட்டி வந்தார் ஸ்ரியா சர்மா. இவர் தற்போது வக்கீல் படித்து முடித்துள்ளார். 
 
தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார்.முதன்முதலாக தெலுங்கு படமான ஜெய் சீரஞ்சிவா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 
 
அதனைத் தொடர்ந்து எந்திரன் என்ற தமிழ் படத்தில் மாணவியாக நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.முதல் முதலாக தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக அறிமுகம் ஆகினர். 
 
முதல் படத்திலே தாராளம் காட்டியதால் அடுத்தடுத்து படங்கள் குவிந்து உள்ளது.அவ்வப்போது தனது இணையப்பக்கத்தில் சற்று கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஸ்ரியா சர்மா. 
 

 
சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சிறு பெண்ணா தற்போது இவ்வளவு தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார் என்றும் நித்யா மேனனுக்கு போட்டியாக வருவார் போல இருக்கிறது ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இதோ அந்த புகைப்படம்.

உடல் எடை கூடி நித்யா மேனனை ஓவர் டேக் செய்த சில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா..! - ரசிகர்கள் ஷாக்..! உடல் எடை கூடி நித்யா மேனனை ஓவர் டேக் செய்த சில்லுனு ஒரு காதல் ஸ்ரியா ஷர்மா..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on December 14, 2020 Rating: 5
Powered by Blogger.