இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? - வைரலாகும் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..!
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்தது.
இதையடுத்து முன்னாள் ஆபாச பட நடிகையான ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படமாக மாறியுள்ளது. வண்டிச்சக்கரம் என்ற படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமான ஷகீலா, மெல்ல அந்த மாதிரி படங்களில் நடிக்க ஆரம்பித்து இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார்.
அந்த மாதிரி பட நடிகையான ஷகிலாவின் வாழ்க்கையை ஏன் படமாக எடுக்க வேண்டும் என எக்கச்ச சர்ச்சைகள் எழுந்தனர். இருப்பினும், இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் இயக்கத்தில் ரிச்சா சதா மற்றும் ராஜீவ் பிள்ளை நடிப்பில் உருவாகியுள்ள ஷகீலா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
டிரெய்லரில் நடிகை சில்க் ஸ்மிதா படுக்கை அறையில் இறந்து கிடப்பதில் இருந்து காட்சிகள் ஆரம்பமாகிறது. ஷகிலாவின் பள்ளி பருவம் மற்றும் அந்த மாதிரி நடிகையாக நடிக்க ஆரம்பித்தது முதல் நடிகையாக மாறியது வரை பல்வேறு விஷயங்கள் காட்டப்பட்டுள்ளன.
அங்காங்கே படுக்கையறை காட்சிகள், மோசமான "A" ரக பட ஷூட்டிங்குகள் என அந்த மாதிரியான காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியானதை அடுத்து #Shakeela என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் புகைப்படம் ஒன்று வெளியாகி அந்த டேக்குடன் ட்ரெண்டாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? என்று ஆச்சரியமா கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த புகைப்படத்தை பார்க்க விரும்பினால் அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.
இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? - வைரலாகும் புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
December 17, 2020
Rating:
