"உச்சி முதல் பாதம் வரை எல்லாமே தெரியுது..." - நடிகை அனுயா வெளியிட்ட மோசமான் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..!


சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மோசமான போஸ் கொடுத்திருந்தார். 
 
நடிகை அனுயா பகவத், தமிழில் முதல் முறையாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த “சிவா மனசுல சக்தி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். 
 
அதனைத்தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம் மறுபக்கம், நஞ்சுபுரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். திடீரென உடல் எடை கூடியதால், வாய்ப்புகள் குறைய தொடங்கியது. 
 
அந்த நேரத்தில் பின்னணி பாடகி சுசித்ரா நடிகர்களின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் குறித்து சுச்சிலீக்ஸ் என்ற டேக்கில் பல நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் அதில் அனுயாவும் சிக்கிக்கொண்டதால் அவருடைய பெயர் டேமேஜ் ஆகியது. 
 
சுச்சி லீக்ஸ்-ல் சிக்கிய பல நடிகைகள் அது நான் இல்லை என்று கூறி வந்த போது அனுயா மட்டும் தில்லாக அதனை கலைக்கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று பதில் கொடுத்தார்.
 
ஆனால், அதன் பிறகு பிக்பாஸ் மற்றும் ஒரு டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு அவ்வளவாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வரவில்லை. 
 
தற்போது, வெப்சீரிஸ்களில் நடித்து வரும் அவர் அவ்வப்போதுதன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார். 
 
 
 
பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். 
 
 
அந்த வகையில், தற்போது அணிந்துள்ள உள்ளாடைகள் அப்பட்டமாக தெரியும் அளவுக்கு ஒரு மெல்லிய உடையை அணிந்து கொண்டு இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. 
 
இதனை பார்த்த ரசிகர்கள், உச்சி முதல் பாதம் வரை எல்லாமே தெரியுது அப்புறம் எதுக்கு இந்த ட்ரெஸ்சு என்று விளாசி வருகிறார்கள்.

"உச்சி முதல் பாதம் வரை எல்லாமே தெரியுது..." - நடிகை அனுயா வெளியிட்ட மோசமான் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! "உச்சி முதல் பாதம் வரை எல்லாமே தெரியுது..." - நடிகை அனுயா வெளியிட்ட மோசமான் புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 24, 2020 Rating: 5
Powered by Blogger.