தமிழ் சினிமாவில் என்னதான் பல நடிகைகள் திரைப் படத்தில் கவர்ச்சியை
காட்டினாலும் சரி பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சரி ஒருபோதும்
பிரபலமாக மாட்டார்கள். அவர்கள் பிரபலமாக முக்கிய காரணம் என்னவென்றால்
முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிப்பது தான்
இதற்காகவே சில அறிமுக நடிகைகள் தன்னுடைய முதல் முதலாக முன்னணி நடிகர்களின்
திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் முகம் காட்ட
விரும்புவதும் வழக்கம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘காலா’.இத்திரைப்படத்தில் ரஜினியின் மூன்று மருமகளில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகை அருந்ததி..
இவர் பெங்களூரை சேர்ந்தவர் மேலும் தளபதி விஜய் தந்தையான சந்திரசேகர்
இயக்கத்தில் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் ஆன வெளுத்துக்கட்டு
திரைப்படத்தில் தான் இவர் கதாநாயகியாக நடித்தார், அதன் பிறகாக சூதாட்டம்
நாய்கள் ஜாக்கிரதை போன்ற பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை
வெளிக்காட்டி உள்ளார்.
இவர் மேலும் சில தமிழ்ப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் மிகவும் கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இவ்வாறு சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா அவர் திரைப்படத்தில் முகம்
காட்டியது தான் போதும் ரசிகர்கள் இவர்களுடைய முகத்தை தேடி இணையத்தில்
அலைமோதி வருகிறார்கள். அந்த வகையில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை
சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிடும் புகைப்படமானது மிகவும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில்
இருகின்றன. அந்த வகையில், உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல் வாகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன.
Tags
Arundathi Actress