"மொரட்டு சிங்கிளுக்கு மட்டும் தான் அது தெரியும்.." - அதை கவனிக்காமல் அப்படியே அப்லோட் செய்த ஹன்ஷிகா..!

 
தமிழ் ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொழுகொழுவென இருக்கும் ஹன்சிகா தனது அழகான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 
 
மும்பையில் இருந்து இறக்குமதியாகி தமிழ்திரையுலகில் தனகென்று ஒரு இடம் பிடித்தவர் ஹன்சிகா மோத்வானி. பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதனால் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். 
 
தற்போது முதியோர்க்கு ஒரு ஆசிரமும் கட்டி வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிளை திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிய அவர், தற்போது பல நடிகர்களுடன் தமிழ் திரையுலகில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளராம் ஹன்ஷிகா. 
 
தற்போது அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கின்றார் அவர் படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கின்றார். தற்போது கடற்கரையில் இருந்த படி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். 
 

 
அந்த வகையில், தன்னுடைய அழகு தெரிவதை கவனிக்காமல் அப்படியே அப்லோட் செய்து விட்டார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், மொரட்டு சிங்கிளுக்கு மட்டும் தான் அது தெரியும் என அலப்பறையை கூட்டி வருகிறார்கள்.