மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கிய பவி டீச்சர்..! - வைரல் போட்டோஸ்..!


சமீப காலமாகநாட்களுக்காக பல இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர், யூ டியூப் புகழ் நடிகை ப்ரிகிடா. ஒரு பிரபலமான தமிழ் யூ டியூப் சேனலில் ஒளிபரப்பாகும் "ஆஹா கல்யாணம்" என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமானார். 
 
இந்த சீரியலில் பவி டீச்சராக அறிமுகமாகி பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை ப்ரிகிடா. தற்போது யூ டியூப் பிரபலமானவர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை ப்ரிகிடா. 
 
இளைஞர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.
 
ஆம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் மாஸ்டர் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

 
மாஸ்டர் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது. 


 
இந்நிலையில், மாடர்ன் உடையில் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!

உடலுறவின் போது இதை செய்தால் மனைவி அடிமையாகிடுவாங்க.. ஆண்களுக்கு தெரியாத ரகசியத்தை உடைத்த மருத்துவர்!