"திரிஷாவின் தி**சை, சமந்தாவின் எ**சை - என் முன்னாடி ஒண்ணுமே இல்ல..!" - ஸ்ரீரெட்டியை விளாசும் ரசிகர்கள்..!


சினிமா துறையில் தொடர்ந்து சர்ச்சையாக பல விஷயங்கள் செய்து வருபவர் ஸ்ரீரெட்டி. தனக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல சினிமா நட்சத்திரங்கள் ஏமாற்றி விட்டார்கள் என பகிரங்கமாக புகார் கூறினார் அவர். 
 
அதன் பிறகு தெலுங்கு பிலிம் சேம்பர் முன் தன் உடைகளை கழற்றி அரை நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சை ஏற்படுத்தினார். தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழி சினிமா நட்சத்திரங்கள் பலருடன் தான் படுக்கையை பகிர்ந்ததாக பெயர்களை வெளிப்படையாக கூறினார். 
 
தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பல விஷயங்களை பேசி வருகிறார் அவர். தன்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் "இது என் உடல்.. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். எதற்காக என் பத்தில் வந்து கமெண்ட் செய்கிறீர்கள்" என கேட்டுள்ளார். 
 
எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் பாய் ஃபிரெண்ட்டை மாற்றி கொண்டு தான் இருப்பேன். ஆனால், பிடிக்கவில்லை என்று கேர்ள் பிரெண்டை, காதலியை மாற்றிக்கொண்டே இருக்கும் இதையே பெரிய ஹீரோயின்கள் பற்றி கமெண்ட் செய்வீர்களா? 
 
நடிகை நயன்தாரா கூட தான் திருமணம் ஆன ஆண்கள், ஆகாதா ஆண்கள் என பலருடன் காதலில் இருந்தார். அவரை பற்றி கமெண்ட் செய்ய உங்களுக்கு தைரியம் இருக்கா?. ஒரு ஸ்டார் ஹீரோயினுக்கும், வாய்ப்பு இல்லாமல் போராடும் நடிகைக்கும் இது தான் வித்தியாசம்," என ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். 
 
நயன்தாராவை இப்படி வெளிப்படையாக ஸ்ரீரெட்டி வம்புக்கு இழுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்நிலையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஒரு போஸ் கொடுத்து திரிஷாவின் திராட்சை பழமும், சமந்தாவின் எலுமிச்சை பழமும் என்னுடைய B**bs அழகிற்கு முன் ஒன்றுமே இல்லை என்று கூறியுள்ளார்.
 
தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் குறித்து இவர் இப்படி கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைபார்த்த ரசிகர்கள் அவரை கண்ட மேனிக்கு விளாசி வருகிறார்கள்.

"திரிஷாவின் தி**சை, சமந்தாவின் எ**சை - என் முன்னாடி ஒண்ணுமே இல்ல..!" - ஸ்ரீரெட்டியை விளாசும் ரசிகர்கள்..! "திரிஷாவின் தி**சை, சமந்தாவின் எ**சை - என் முன்னாடி ஒண்ணுமே இல்ல..!" - ஸ்ரீரெட்டியை விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 17, 2020 Rating: 5
Powered by Blogger.