"சிகப்பு ரோஜா உடம்பில் வெள்ளை தேன் வழியுது..." - VJ ரம்யா ஹாட் போஸ் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் வெள்ளித்திரையில் மிகப் பிரபலமான நடிகைகள் திரைப்பட வாய்ப்பு குறையும் நிலையில் சின்னத்திரையான சீரியலில் புகுந்து விடுவார்கள். 
 
ஏனெனில் தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு காசுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.ஆனால் தற்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகள் படிப்படியாக பிரபலமாகி வெள்ளித்திரைக்கு படையெடுத்து வருகிறார்கள். 
 
இதற்கு முக்கிய காரணமாக அமைவது ரசிகர்கள் தான். சின்னத்திரை நடிகைகள் பொதுவாக தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து விடுகிறார்கள்.
 
இதனால் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால் அடுத்தபடியாக வெள்ளித்திரையில் பந்தாவாக களம் இறங்கி கலக்கி வருகிறார்கள். இதனால் அவர்கள் நடிக்கும் திரைப்படமும் ரசிகர் கூட்டம் அதிகமாக இருப்பதால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்ட காசை அப்படியே எடுத்து விடுவார்கள்.
 
அந்த வகையில் தனியார் தொலைக்காட்சிகள் மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக விளங்குபவர் தான் VJ ரம்யா. அவர் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். 
 
இதற்கு காரணம் வேறு எதுவும் கிடையாது தானும் ஒரு நடிகையாக ஆக வேண்டும் என்ற ஆர்வம்தான்.இதற்கு முன்பாகவே தொகுப்பாளராக பணியாற்றி வெள்ளித்திரைக்கு போனவர்கள் சிவகார்த்திகேயன், மகாபா, ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பலர் வெள்ளித்திரையில் புகுந்து விட்டார்கள். 
 
இவர்கள் செய்வதெல்லாம் பார்த்தால் தற்போது சீரியலில் நடிக்க ஆள் பற்றாக்குறையாக ஆகிவிடும் என எண்ணப்படுகிறது. மேலும் VJ ரம்யா இதற்கு முன்பாகவே சில திரைப்படங்களில் கதாநாயகி தோழியாகவும் துணை நடிகையாக நடித்துள்ளார். 
 

 
அந்த வகையில் இவர் வெள்ளித்திரையின் உள் நுழைவதற்கு தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் செய்து வைத்த சிலை போல் இருக்கிறார் எனவும் சிகப்பு ரோஜா உடம்பில் வெள்ளை தேன் வழியுது எனவும் வர்ணித்து வருகிறார்கள்

"சிகப்பு ரோஜா உடம்பில் வெள்ளை தேன் வழியுது..." - VJ ரம்யா ஹாட் போஸ் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! "சிகப்பு ரோஜா உடம்பில் வெள்ளை தேன் வழியுது..." - VJ ரம்யா ஹாட் போஸ் - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 02, 2020 Rating: 5
Powered by Blogger.