"ஸ்லீவ்லெஸ் உடையில் தனது மகளுடன் பிரகதி.." - 44 வயதிலும் இப்படியா..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
80களில் முன்னணி நடிகையாக இருந்த, பிரகதி இந்தி பாடல் ஒன்றுக்கு மாடர்ன் உடையில்மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில், 1994- ஆம் ஆண்டு வெளியான 'வீட்ல விசேஷங்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரகதி. 
 
தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், பின்பு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.திருமணம் செய்துகொண்டு சிலகாலம் சினிமாவிற்கு முழுக்கு போட்ட இவர், பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த 'ஜெயம்' படத்தில் சுதாவிற்கு அம்மாவாக நடித்தார். 
 
தற்போது 'அரண்மனை கிளி' சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக, மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் தன்னுடைய மகனுடன் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். 
 
44 வயதில் இவர் போட்ட நச் ஆட்டம் பார்பவர்களையே அசர வைத்தது. பார்ப்பதற்கு சீனியர் நடிகை என்றே தெரியாதது போல் சரியான உடல் எடையோடு பிட்டாக வைத்துள்ளார்.


 
அவ்வப்போது, இளம் நடிகைகளுக்கே... செம்ம டஃப் கொடுப்பது போல், டான்ஸ் ஆடி, ரசிகர்களை வியக்க வைத்து வரும் பிரகதி, தற்போது மார்டன் உடையில் தனது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

"ஸ்லீவ்லெஸ் உடையில் தனது மகளுடன் பிரகதி.." - 44 வயதிலும் இப்படியா..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! "ஸ்லீவ்லெஸ் உடையில் தனது மகளுடன் பிரகதி.." - 44 வயதிலும் இப்படியா..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 29, 2021 Rating: 5
Powered by Blogger.