"டெமி ப்ரா - சல்லடை போன்ற மேலாடை" - மொத்தமாய் காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை..!


சினிமா உலகில் ஒரு சில படங்களில் நடித்த நடிகைகள் பின் ஏதோ ஒரு காரணத்தினால் சினிமா உலகில் இருந்து விலகிச் சென்று இருப்பார்கள். அப்படி சென்றவர்கள் பல வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் சினிமா உலகிற்கு வந்து  ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்வார்கள் அப்படி அதிர்ச்சி கொடுத்தவர்தான் நடிகை பூஜா குமார்.
 
கமல் ஹாசன் உடன் விஸ்வரூபம் 1 & 2 மற்றும் உத்தம வில்லன் படங்களில் நடித்தவர் பூஜா குமார். 42 வயதாகும் பூஜா குமார், இந்த வயதிலும் உடற்பயிற்சி, யோகா எல்லாம் செய்து தனது உடலை சிக்கென வைத்துள்ளார். 
 
பூஜா குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 
 
2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார். அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார். 
 
அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர். அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
 
நீங்கள் எப்போதும் ஏன் கமலுடன் இருக்கிறீர்கள் அவருக்கும் உங்களுக்கும் ஏதாவது இருக்கிறதா என கேட்டதற்கு அப்படி ஒன்றும் கிடையாது என வெளிப்படையாக கூறினார். 
 
 
தற்பொழுது சினிமா உலகில் பயணித்துக் கொண்டு வரும் இவர் ஒரு புதிய வெப் சீரியஸ் கமிட்டாகி உள்ளார். இவர் ஒரு இளம் வயது கதாநாயகனுடன் படுக்கையற காட்சி மற்றும் கவர்ச்சியான சீன்களில் நடித்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளக்கியது.


 
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பூஜாகுமார் சல்லடை போன்ற மேலாடை அணிந்து கொண்டு படு சூடாக வந்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகின்றன.

"டெமி ப்ரா - சல்லடை போன்ற மேலாடை" - மொத்தமாய் காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை..! "டெமி ப்ரா - சல்லடை போன்ற மேலாடை" - மொத்தமாய் காட்டி சுண்டி இழுக்கும் தமிழ் நடிகை..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.