சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் நடிகை கார்த்திகா நாயர் - வாயை பிளந்த ரசிகர்கள்..!


நடிகை கார்த்திகா நாயர் கடந்த 27 ஜூன் 1992 ஆம் வருடத்தில் பிறந்தார். இவர் இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இளம் நடிகையாக இப்போது இருந்து வருகிறார். 
 
இவருக்கு முதல் படமாக கடந்த 2009 ஆம் வருடத்தில் தெலுங்கு மொழியில் வெளியான ஜோஷ் என்ற திரைப்படம் நல்ல அடையாளத்தை பெற்று தந்தது. நடிகர் நாக சைதன்யாவுடன் இவர் நடித்து இருந்த நிலையில், தமிழ் திரையுலகில் கோ திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. 
 
இந்த படத்தில் இவரது நடிப்பு மற்றும் கோ திரைப்படத்தின் வெற்றி இவருக்கு மென்மேலும் பல பெயர்களை பெற்று தந்தது. மேலும், பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வந்தது. நடிகை ராதாவின் மகளான இவர் நடித்த கோ படம் அவருக்கு நல்ல ஓப்பனிங் படமாக இருந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து அன்னகொடி , புறம்போக்கு என்கிற பொது உடமை ஆகிய படங்களில் நடித்தார். 
 
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். ஆனால், அந்த படங்கள் படு தோல்வி அடைந்த பிறகு, தமிழ் படங்களில் நடிக்காமல் விலகியே இருந்தார். 
 
இந்நிலையில், நான்கு வருடத்திற்கு பின் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் ‘வா டீல்’ படத்தின் மூலம், ரீ- என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. இப்போதைக்கு ரிலீஸ் ஆகும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 
 
 
பொருத்து பொருத்து பார்த்த அவர் தற்போது ஹிந்தி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார். 


 
கடற்கரையில் கண்ணை கட்டும் அளவிற்கு அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.’

சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் நடிகை கார்த்திகா நாயர் - வாயை பிளந்த ரசிகர்கள்..! சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் கவர்ச்சி உடையில் நடிகை கார்த்திகா நாயர் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 19, 2021 Rating: 5
Powered by Blogger.