கவர்ச்சி நடிகை கிரண், சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.
தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.
ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
SJ சூர்யாவின் இயக்கத்தில் வந்த நியூ படத்தில் இவர் நடித்த காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தற்போது இவர் அப்லோட் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இவரின் முகத்தை தவிர எல்லாவற்றையும் பார்க்கின்றனர்.
அந்த வகையில், இறுக்கமான உடையில் திமிரும் அழகுகளை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஆஸ்ட்ரிச் முட்டையை விட பெரிசா இருக்கு.. சேர் என்று இரட்டை அர்த்தத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.



