பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது? - என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டாங்க..!


ஓவர் நைட்டில் பாப்புலரான பாரதிகண்ணம்மா கண்ணம்மா மீண்டும் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறார். இவர் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அசந்துபோய் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள். 
 
இது கண்ணம்மா தானா என்று நம்பாமலும் சிலர் புலம்பி வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் மீன்ஸ் போட்டு பாப்புலரான சீரியல் என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான்.
 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் முக்கியமானது பாரதிகண்ணம்மா சீரியல். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 
 
இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ரோஷினி. பாரதிகண்ணம்மா சீரியல் நடித்ததன் மூலமாக இவர் சின்ன திரையில் அறிமுகமானார். 
 
இவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கின்றது. கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது. இத்தகைய சூழலில்தற்போது பாரதிகண்ணம்மா தொடரில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடிகை ரோஷினி நடித்து வருகிறார். 
 
இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இல்லாத நிலையிலும் இந்த சீரியலுக்காக நெட்டிசன்கள் போட்ட மீன்ஸ்களால் பெரும் பாப்புலராகி விட்டது. அதன் பிறகு தற்போது இந்த சீரியலுக்கு சிலர் அடிமையாக மாறி விட்டார்கள் .
 
அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் வந்தாலும் இந்த சீரியலில் கண்ணம்மா விற்கு எப்போதுமே தனி மவுசு தான் . இந்நிலையில், பாரதியார் கெட்டப்பில் இருக்கும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டீங்க என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது? - என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டாங்க..! பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது? - என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டாங்க..! Reviewed by Tamizhakam on January 26, 2021 Rating: 5
Powered by Blogger.