"உலக அழகி போட்டி நடந்தா நீ தான் செல்லம் வின்னரு.." - பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


ஜூலி இந்த பெயரை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். முதலில் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பல அரசியல்வாதிகளை கலாய்த்து தான் இவர் பிரபலமானார். 
 
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஜூலி ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டார். ஆனால் சிறிது காலத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த ரசிகர்கள் ஜூலியை மீம்ஸ் போட்டு கிழித்து எடுக்க தொடங்கினார்கள். 
 
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவருக்கு இருந்த ரசிகர்களும் இல்லாமல் போனார்கள். இதை தொடர்ந்து, பாசிட்டிவ் புகழுடன் இருந்த இவர் நெகடிவ் கமெண்டுகளுடன் வெளியேற்றப்பட்டார். 
 
பின்னர், நிகழ்ச்சியில் இருந்து வெளியான இவர் சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அந்த வீடியோவில் அரசியலில் வருவதாகவும் தெரிவித்திருந்தார். 
 
ஆனால் சிறிது காலமாக எந்த வீடியோவும், புகைப்படமும் வெளியிடாமல் இருந்தார். ஆனால், சமீப காலமாக பட வாய்ப்புக்காக நாளுக்கு நாள் படு மோசமான கவர்ச்சியில், பிக்பாஸ் ஜூலி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 
 
அந்த வகையில், இறுக்கமான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் உலக அழகி போட்டி நடந்தா நீ தான் செல்லம் டைட்டில் வின்னர் என்று உருகியுள்ளார்.
 

பயங்கரமான ஜூலி வெறியனா இருப்பார் போல...