"எவ்ளோ பெரிய பாக்கெட்... போதுமா..? - அபிராமி... அபிராமி...." - விருமாண்ட பட நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
நாற்பது வயதிலும் கும்முனு இளமையாக உள்ளார் நடிகை அபிராமி. Child ஆர்டிஸ்ட்டாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிராமி. பின்னர் மலையாள சினிமாவின் பல படங்களில் முன்ணனி நாயகியாக நடித்துள்ளார். 
 
தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த அபிராமி தமிழில் அர்ஜுன் நடித்த வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முன்னொரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அபிராமி. 
 
கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை அபிராமி. இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
அவர் தமிழில் நடித்துள்ள சமஸ்தானம், விருமாண்டி போன்ற படங்கள் மிகப்பெரிய தோல்வியை பெற்றன. அபிராமி தமிழில் கடைசியாக நடித்திருந்த படம் 36 வயதினிலே அதன் பின்னரும் தற்போது கன்னடம் மலையாள படங்களில் நடித்து வருகின்றார். 
 
தற்போது இவர் பூஜா குமாருக்கு டப்பிங் பேசி வருகிறார்.இந்நிலையில் அவர் மாடர்ன் உடையில் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளன.அவரது தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
 

கையில் பெரிய ஜூஸ் பாக்கெட்டை வைத்துக்கொண்டு கேண்டிட் போஸ் கொடுத்துள்ள அபிராமியை பார்த்து எவ்ளோ பெரிய பாக்கெட். போதுமா மேடம் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.