முட்டிக்கு மேல் எரிய பாவாடை - கவர்ச்சி களம் புகுந்த பிக்பாஸ் லாஸ்லியா..!

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண்ணான லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். எப்போ லாஸ்லியாவை வெள்ளித்திரையில் பார்க்கப்போறோம் என்று காத்திருந்த ஆர்மிக்கு, ஸ்வீட் கொடுத்தது போன்று வெளியானது அந்த செய்தி. 
 
ஆம், லாஸ்லியா ஆரியுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இவ்வளவு ஏன் பிரபல நாளிதழில், மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் கூட லாஸ்லியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். 
 
தற்போது இலங்கையில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் லாஸ்லியா அவர்களின் ஆபாச வீடியோ என்று ஒன்று ரிலீசாகி விஜய் அஜித் பட டிரெய்லர் அளவிற்கு வைரலானது. 
 
இந்த தகவலை கேள்விப்பட்டு மனம் நொந்த ஆர்மி ரசிகர்கள், அது போலி வீடியோ என்று தெரிந்த பிறகே அமைதியாகினர். இதுவரை அந்த வீடியோ விவகாரம் குறித்து மனம் திறக்காத லாஸ்லியா, தற்போது மனதில் தோன்றியதை எல்லாம் கொட்டியுள்ளார். 
 
லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“பொய்கள் நிறைந்த உலகில் வாழ்கிறோம். அனைவரது வாழ்விலும் சில பிரகாசமான விஷயங்கள் இருக்கின்றன.
 
ஆனால் ஒரு கட்டத்தில் நமக்கு உள்ளே உள்ள ஆன்மாவுடன் மட்டுமே தனித்து இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்கிறோம். உலகம் பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் மாற வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்” என்று பதிலளித்தார்.
 
 
இதனை தொடர்ந்து சினிமா நடிகைகளை போல கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனால், இப்போது உடையின் அளவு முட்டிக்கு மேலே சென்றுவிட்டது.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாட் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முட்டிக்கு மேல் எரிய பாவாடை - கவர்ச்சி களம் புகுந்த பிக்பாஸ் லாஸ்லியா..! முட்டிக்கு மேல் எரிய பாவாடை - கவர்ச்சி களம் புகுந்த பிக்பாஸ் லாஸ்லியா..! Reviewed by Tamizhakam on January 21, 2021 Rating: 5
Powered by Blogger.