இஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. - லாஸ்லியாவின் புது போட்டோ ஷூட்டை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த லாஸ்லியா, தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார். இந்நிலையில், பளபளக்கும் கால்களை பரபச்சம் இன்றி காட்டி கவர்ச்சி அளப்பறையை ஆரம்பித்துள்ளார்.
 
லாஸ்லியா இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.பிக்பாஸ் வீட்டின் உள்ளே போட்டியாளராக நுழைந்ததை இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியா, தன்னுடைய அழகாலும், இனிமையான இலங்கை மொழியையும் பேசி பல ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தனர். 
 
குறிப்பாக பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா வெற்றி பெறாவிட்டாலும் தமிழகத்தில் பட்டி, தொட்டி எல்லாம் ரசிகர்கள் பட்டாளை சேர்த்துவிட்டார். 
 
 
அதனால், இலங்கை பெண்ணான லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், சி.எஸ்.கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, 'Friednship' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
 
 
இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ் பசங்களோட லேட்டஸ்ட் க்ரஷ்ஷாக இருந்து வரும் நடிகை லாஸ்லியா இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். அங்கு உள்ள பிரபல செய்தி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த அவருக்கு தமிழில் சென்ற ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
 
 
பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே பலராலும் உற்று நோக்கப்பட்ட லாஸ்லியா, முகேன் ராவ், தர்ஷன், சாண்டி மாஸ்டர், கவின் ஆகியோருடன் இணைந்து செம ஜாலியாக விளையாட்டை விளையாடியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 
 
 
இவர்கள் ஐந்து பேரும் விஆர் தி பாய்ஸ் என பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக வைத்திருந்தது அனைவரையும் பாராட்ட வைத்ததோடு பிக் பாஸ் நிகழ்ச்சியே பார்க்க அவ்வளவு அழகாக தெரிந்தது.


 
இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்கீங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. - லாஸ்லியாவின் புது போட்டோ ஷூட்டை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! இஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. - லாஸ்லியாவின் புது போட்டோ ஷூட்டை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 25, 2021 Rating: 5
Powered by Blogger.