"காலை கொஞ்சம் கீழ இறக்குங்க ப்ளீஸ்.." - உள்ளாடை தெரிய ஹன்ஷிகா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!


இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளம் வருபவர் நடிகை ஹன்ஷிகா. இவர் ஹிந்தி திரைப்படத்தில் முதன் முதலாக நடிக்க துவங்கினார், மெல்ல மெல்ல தனது நடிப்பு திறமையால், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். 
 
மும்பையில் இருந்து இறக்குமதியாகி தமிழ்திரையுலகில் தனகென்று ஒரு இடம் பிடித்தவர் ஹன்சிகா மோத்வானி. பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதனால் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். 
 
தற்போது முதியோர்க்கு ஒரு ஆசிரமும் கட்டி வருகிறார். பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த வண்ணம் இருந்தன.
 
இடையில், பிரபல நடிகருடன் காதல், ப்ரேக் அப் என சினிமாவில் இருந்து விலகியதும்.. உடல் எடையை குறைத்து ஒல்லியாகிவிட்டதும் தான் காரணம் என கூறலாம்.
 
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரிஸில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடிக்கவுள்ளராம் ஹன்ஷிகா. 
 
கொழுகொழுவென இருந்த நடிகை ஹன்சிகா சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப் படுவார். தற்போது அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கின்றார் அவர் படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கின்றார். 
 
தற்போது தனது கடல் பிளைட் பயணம் பற்றி பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றார். முன்னதாக நடிகை டாப்ஸி, காஜல் அகர்வால், வேதிகா, ரகுல் பிரீத் சிங், சமந்தா உள்ளிட்டோர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 

 
அந்த வகையில், கடற்கரையில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தயவு செஞ்சு உங்களை காலைகீழே போடுங்க என்று கலாய்த்து வருகிறார்கள்.

"காலை கொஞ்சம் கீழ இறக்குங்க ப்ளீஸ்.." - உள்ளாடை தெரிய ஹன்ஷிகா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! "காலை கொஞ்சம் கீழ இறக்குங்க ப்ளீஸ்.." - உள்ளாடை தெரிய ஹன்ஷிகா வெளியிட்ட புகைப்படம் - கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on January 02, 2021 Rating: 5
Powered by Blogger.