பட வாய்ப்புக்காக பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் - ஷாக் கொடுத்த மடோனா செபஸ்டீன்..!


கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் பிரேமம் பட நடிகை மடோனா செபாஸ்டின். 
 
மலையான சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்ற பிரேமம் படத்தில், செலின் என்கிற கதாபாத்திரத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா சபேஸ்டியன். 
 
இவர் சிறந்த பாடகராகவும் பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து மடோனா தமிழ் சினிமாவில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து அவர் ‘கவண்’, தனுசுடன் ‘பவர் பாண்டி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் சமீபத்தில்அவர் இசையமைப்பாளர் ராபி ஆபிரகாம் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் "சிலருடன் இருக்கும் போது மட்டும்தான் நாம் நாமாக இருக்கமுடியும். 
 
அது தான் உண்மையான சுதந்திரம். அப்படி ஒருவர் என் வாழ்க்கையில் இருப்பது எனது அதிர்ஷ்டம்" எனவும் பதிவிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இவர்தான் மடோனாவின் காதலன் என கூறினர். 
 
படங்களை தேர்வு செய்வது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நான் கதை தேர்வில், கவனமாக இருக்கிறேன். எந்த வகையான படங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் விரும்புகிறேன் என்றார். 
 

 
பட வாய்புகள் குறைந்த நிலையில் தற்போது முதன் முறையாக பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

பட வாய்ப்புக்காக பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் - ஷாக் கொடுத்த மடோனா செபஸ்டீன்..! பட வாய்ப்புக்காக பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் - ஷாக் கொடுத்த மடோனா செபஸ்டீன்..! Reviewed by Tamizhakam on January 26, 2021 Rating: 5
Powered by Blogger.