"குட்டியான ட்ரவுசர் - முண்டா பனியன்.." - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் விந்தியா..! - வைரல் போட்டோஸ்..!

 
சங்கமம் திரைப்படத்தில் நடிகர் ரஹ்மானுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் கால் வைத்தவர் நடிகை விந்தியா. இன்றளவும் மக்களால் பேசப்படுகின்ற சங்கமம் திரைப்படத்தில் அபிராமியாகவே வாழ்ந்தார் நடிகை விந்தியா. 
 
அதன் பின் திருநெல்வேலி, மகளிருக்காக, கண்ணுக்கு கண்ணாக, என் புருசன் குழந்தை மாதிரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.
 
ஆனாலும் அதன் பின்னர் விந்தியா வேகமாக பிக்கப் ஆகவில்லை. ஓரிரு படங்களில் நாயகியாக நடித்த விந்தியா பின்னர் 2வது நாயகி ரேஞ்சுக்கு மாறினார். அப்படியும் கூட பெரிய அளவில் படங்கள் தேறவில்லை. ஒரு படத்தில் விவேகுக்கு ஜோடியாக கூட நடித்திருந்தார். 
 
இடையில் பெரிய தொய்வு காணப்பட்டது. இதனால் கவர்ச்சி ஆட்டத்திற்கு மாறினார் விந்தியா. கவர்ச்சி குத்தாட்டத்தில் கொஞ்ச காலம் ஓட்டியும் கூட பெரிய அளவில் பேசப்படவில்லை. 
 
 
இந்த நிலையில் திடீரென அரசியல் பக்கமும் சாய்ந்து பார்த்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் பிரபல அரசியல் கட்சி ஒன்றிற்கு சூறாவளிப் பிரசாரம் செய்து அசத்திய விந்தியா, அரசியலிலும் பெரிய ஆளாகப் பிரகாசிக்க முடியவில்லை. 
 
 
ஆரம்பத்தில் அடக்கம் ஒடுக்கமாய் அறிமுகமான விந்தியா பின் கவர்ச்சி நாயகியாக வளம் வந்தார்.


இந்நிலையில், இன்று இவருடைய பிறந்தநாள் என்பதால் இவருடைய சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி திடீரென வைரலாகி வருகின்றது.

"குட்டியான ட்ரவுசர் - முண்டா பனியன்.." - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் விந்தியா..! - வைரல் போட்டோஸ்..! "குட்டியான ட்ரவுசர் - முண்டா பனியன்.." - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் விந்தியா..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 31, 2021 Rating: 5
Powered by Blogger.