Posts

Showing posts with the label Actress Vindhya

நடிகை விந்தியாவின் கணவர் இந்த நடிகையின் தம்பியா..? சர்ச்சையை கிளப்பிய நடிகர்..!

Image
மூத்த பத்திரிகையாளரும் யூடியூப் சேனல் நடத்துபவருமான பயில்வான் ரங்கநாதன், BBT யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து தான் பேசுவது அவதூறு இல்லை என்றும், அவர்கள் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளை மட்டுமே தான் தனது வீடியோக்களில் பகிர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும், தனக்கு எதிராக வரும் விமர்சனங்களை எல்லாம் சாதகமாகவே பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பேட்டியில் அவர் பேசிய கருத்துகள், சினிமா துறையில் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த பல்வேறு புரிதல்களை வெளிப்படுத்துகின்றன. "நான் பேசுவது அவர்களின் சொந்த வார்த்தைகளே" பயில்வான் ரங்கநாதன் தனது வாதத்தில், நடிகைகளே தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிரங்கமாக பேசியவற்றை மட்டுமே தான் விவாதிப்பதாக கூறுகிறார்.  உதாரணமாக, தமன்னாவின் கணவர் தனது முதல் டேட்டிங் அனுபவத்தை பத்திரிகைகளில் பகிர்ந்திருந்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதேபோல், ஸ்ருதிஹாசன் திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும், தனது வாழ்க்கை மற்றும் உடை அணிவது பிறரைப் பாதிக்காது என்றும் கூறியதை அவர் எடுத்துரைக்கிறார...

"குட்டியான ட்ரவுசர் - முண்டா பனியன்.." - சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டும் விந்தியா..! - வைரல் போட்டோஸ்..!

Image
  சங்கமம் திரைப்படத்தில் நடிகர் ரஹ்மானுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் கால் வைத்தவர் நடிகை விந்தியா. இன்றளவும் மக்களால் பேசப்படுகின்ற சங்கமம் திரைப்படத்தில் அபிராமியாகவே வாழ்ந்தார் நடிகை விந்தியா.    அதன் பின் திருநெல்வேலி, மகளிருக்காக, கண்ணுக்கு கண்ணாக, என் புருசன் குழந்தை மாதிரி, விஸ்வநாதன் ராமமூர்த்தி, உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்தார்.   ஆனாலும் அதன் பின்னர் விந்தியா வேகமாக பிக்கப் ஆகவில்லை. ஓரிரு படங்களில் நாயகியாக நடித்த விந்தியா பின்னர் 2வது நாயகி ரேஞ்சுக்கு மாறினார். அப்படியும் கூட பெரிய அளவில் படங்கள் தேறவில்லை. ஒரு படத்தில் விவேகுக்கு ஜோடியாக கூட நடித்திருந்தார்.    இடையில் பெரிய தொய்வு காணப்பட்டது. இதனால் கவர்ச்சி ஆட்டத்திற்கு மாறினார் விந்தியா. கவர்ச்சி குத்தாட்டத்தில் கொஞ்ச காலம் ஓட்டியும் கூட பெரிய அளவில் பேசப்படவில்லை.      இந்த நிலையில் திடீரென அரசியல் பக்கமும் சாய்ந்து பார்த்தார். கடந்த சட்டசபைத் தேர்தலில் பிரபல அரசியல் கட்சி ஒன்றிற்கு சூறாவளிப் பிரசாரம் செய்து அசத்திய விந்தியா, அரசியலிலும் பெரிய ஆளாகப் பிரகாசிக்க முடியவ...