"கண்ணம்மாவா இது..??" - ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் ஹாட் போஸ் - ஷாக்கான ரசிகர்கள்..!
முன்பெல்லாம் சீரியல் நடிகைகள் என்றாலே சினிமா நடிகைகளை விட கொஞ்சம் கம்மி என்ற நினைப்பு மக்கள் மனதில் இருந்தது. ஆனால் தற்போது மாடலிங் துறையில் இருந்து சின்னத் திரைக்கு வர தொடங்கியுள்ளதால் அந்த நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
அப்படி வந்தவர்களில் ஒருவர் ரோஷினி ஹரிப்ரியன். விஜய் தொலைக்காட்சியில் வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்திருப்பவர்.
நடந்து நடந்து மூம் மெட்டீரியல் ஆகி இல்லத்தரசிகள் மட்டுமின்றி எல்லாருக்கும் நன்றாக பரிட்சையமானவர். நாடகத்தில் நடித்தாலும் தனது முதற்தொழிலான மாடலிங்கை தொடர்ந்து செய்து வரும் இவர், அவ்வப்போது போட்டோஷூட்டுகள் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மாநிறத்தில் கலையான முகம் உள்ள ரோஷினி, மாடர்ன் உடைகளிலும் அழகாய் மின்னுகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ட்ரான்ஸ்பரண்ட் சேலை காட்டியவாறு கொடுத்துள்ளார்.
"கண்ணம்மாவா இது..??" - ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் ஹாட் போஸ் - ஷாக்கான ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
January 03, 2021
Rating:
