"Fanta பாட்டில் மாதிரி இருக்கீங்க.." - கவர்ச்சி உடையில் கைகளை தூக்கி அப்படி போஸ் - பார்வதி நாயரை வர்ணிக்கும் ரசிகர்கள்..!


மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அடிப்பவர்தான் பார்வதி நாயர். இவர் முறையாக மாடலிங் படிப்பை முடித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர். 
 
இவரது இளமையை ததும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர். தமிழ் மொழியில் மட்டும் கவர்ச்சி காட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வருகிறார். 
 
இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார். 
 
இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் மிகவும் இறுக்கமான மேலாடையில் கட்டுக்கடங்காமல் நிமிர்ந்த அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக வைத்துள்ளார் பார்வதி நாயர்.
 
பார்த்தாலே இளசுகள் நெஞ்சில் பத்திக்கும் போல் இருக்கும் நமது நடிகை தற்போது திரைப்பட வாய்ப்புகள் இன்றி திண்டாட்டத்தில் உள்ளார். இவ்வாறு வாய்ப்புகள் குறையும் வேலையில் நடிகைகள் கையிலெடுப்பது ஒரே ஒரு ஆயுதம் கவர்ச்சி தான்.
 
 
தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர ஆரம்பிப்பார்கள். அந்த வகையில் தற்போது பார்வதி நாயரும் தன்னுடைய மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 
இதனை பார்த்த ரசிகர்கள் Fanta பாட்டில் மாதிரி இருக்கீங்க என்று அம்மணியின் உடல்வாகை வர்ணித்து வருகிறார்கள்.

"Fanta பாட்டில் மாதிரி இருக்கீங்க.." - கவர்ச்சி உடையில் கைகளை தூக்கி அப்படி போஸ் - பார்வதி நாயரை வர்ணிக்கும் ரசிகர்கள்..! "Fanta பாட்டில் மாதிரி இருக்கீங்க.." - கவர்ச்சி உடையில் கைகளை தூக்கி அப்படி போஸ் - பார்வதி நாயரை வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 24, 2021 Rating: 5
Powered by Blogger.