50 வயதிலும் இப்படியா..? - கவர்ச்சி உடையில் இரவு நேர பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன்..! - வைரல் கிளிக்ஸ்..!

 
நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்றுவரை பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த படையப்பா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது. 
 
தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளிலும் கலக்கி வரும் இவர் சமீபத்தில் உலக அளவில் மிகப் பிரபலமாக தூக்கி கொண்டாடப்பட்ட இந்திய திரைப்படமான பாகுபலியில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார். 
 
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு பெயரும் புகழும் பெற்றுத் தரும் ஒப்பற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மிகச் சிறிய வயதிலேயே நடிப்பு துறைக்குள் வந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். 
 
 
நடிகை ரம்யா கிருஷ்ணன், தனது 14 ஆம் வயதிலேயே நடித்த தொடங்கி இப்பொழுது உலகம் முழுவதும் மகிழ்மதியின் ராணி ராஜமாதா சிவகாமி தேவியாக புகழ்பெற்று உலக அளவில் பலருக்கும் பரிச்சயமாகி உள்ளார். ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 50 வயது ஆகின்றது. 
 
 
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இருந்த இந்த திரைப்படத்தில் அசத்தலான வில்லி கதாபாத்திரத்தில் "நீலாம்பரி" என்ற பெயரில் நடித்து அனைவரையும் மிரள வைத்திருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு, அதன்பின் பல வருடங்களாக நீலாம்பரி என்று இவர் அழைக்கப்பட்டு வந்தார். 
 
 
அந்த அளவிற்கு நீலாம்பரி என்ற பெயர் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போக அதன்பின் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றுவரை பெயர் சொல்லும் வகையில் நிலைத்து நிற்கிறது.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இளம் நடிகைகளுடன் பார்ட்டி , பப் எனவும் அடிக்கடி இவர் தென்படுவது உண்டு. 
அந்த வகையில், ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் இரவு நேர பார்டியில் கலந்து கொண்ட அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், ரம்யா கிருஷ்ணனா இது..? என்று அசந்து போயுள்ளனர்.

50 வயதிலும் இப்படியா..? - கவர்ச்சி உடையில் இரவு நேர பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன்..! - வைரல் கிளிக்ஸ்..! 50 வயதிலும் இப்படியா..? - கவர்ச்சி உடையில் இரவு நேர பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன்..! - வைரல் கிளிக்ஸ்..! Reviewed by Tamizhakam on February 23, 2021 Rating: 5
Powered by Blogger.