90's கிட்ஸ் பேவரைட் மெட்டி ஒலி சாந்தியா இது..!! - இப்போ எப்படி இருக்கார் பாருங்க...!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.
சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலம் பிரபலமாகும் பல நடிகைகள் உள்ளனர்.
90களில் ஒளிபரப்பான அனைவராலும் மறக்கமுடியாத ஒரு சீரியல் மெட்டி ஒலி.இன்றும் அந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ்.குறிப்பாக இந்த தொடரின் பாடல் மிக மிக பிரபலம்.
அம்மி அம்மி அம்மி மிதிச்சு என தொடங்கும் அந்த பாடல் அனைவரையும் தாளம் போட வைக்கும். அந்தவகையில் அந்த சீரியலின் தொடக்க பாடலில் ஆட்டம் போட்டு மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகைதான் சாந்தி மாஸ்டர்.
சமீபத்தில் நடந்துமுடிந்த சீரியல் நடிகை ஸ்ருத்திகா திருமணம் நடந்தது.வெகுநாட்கள் கழித்து தற்போது அந்த திருமணத்திற்கு வந்திருந்த பொது அவர் கேமராவில் சிக்கியுள்ளார்.
நன்கு நடமாடக்கூடிய இவர் தனது 13 ஆம் வயதிலிருந்தே குரூப் டான்சராக இருந்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்ட இவர் பிறகு அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டராக ஆகி பின்பு அதிகமாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும் கஷ்டப்பட்டு முன்னேறி டான்ஸ் மாஸ்டராக ஆனார்.
தற்போது அவரது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
90's கிட்ஸ் பேவரைட் மெட்டி ஒலி சாந்தியா இது..!! - இப்போ எப்படி இருக்கார் பாருங்க...!
Reviewed by Tamizhakam
on
February 06, 2021
Rating:
