Posts

Showing posts with the label Actress Shanthi

90's கிட்ஸ் பேவரைட் மெட்டி ஒலி சாந்தியா இது..!! - இப்போ எப்படி இருக்கார் பாருங்க...!

Image
  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.    இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.    சினிமா பிரபலங்களை விட சீரியல் நடிகர்களும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் மக்கள் மனதில் நிற்கிறார்கள். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலம் பிரபலமாகும் பல நடிகைகள் உள்ளனர்.    90களில் ஒளிபரப்பான அனைவராலும் மறக்கமுடியாத ஒரு சீரியல் மெட்டி ஒலி.இன்றும் அந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ்.குறிப்பாக இந்த தொடரின் பாடல் மிக மிக பிரபலம்.   அம்மி அம்மி அம்மி மிதிச்சு என தொடங்கும் அந்த பாடல் அனைவரையும் தாளம் போட வைக்கும். அந்தவகையில் அந்த சீரியலின் தொடக்க பாடலில் ஆட்டம் போட்டு மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகைதான் சாந்தி மாஸ்டர்.     சமீபத்தில் நடந்துமுடிந்த சீரியல் நடிகை ஸ்ருத்திகா திருமணம் நடந்தது.வெகுநாட்கள் கழித்து தற்போ...

பிரபல சீரியல் நடிகை மர்ம மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி - செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை..!

Image
பிரபல சீரியல் நடிகை சாந்தி என்கின்ற விஸ்வசாந்தி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கு சீரியல்கள் நடிப்பது மற்றும் நிகழ்சிகளை தொகுத்து வழங்குவது உள்ளிட்டவை மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமான நடிகை சாந்தி ஆந்தியாவில் யெல்லாரெட்டிகுடா பகுதியில் உள்ள என்ஜினீயர்ஸ் காலனியில், ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். ஆனால், கடந்த சிலதினங்களாக இவரது வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் திறக்கப்படமாலே இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். சாந்தி இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியான போலீசார் அங்கு ஏதேனும் ஆதாரம்கிடைக்கின்றதா..? என்று தேடி பார்த்தனர். ஆனால், சந்தேகப்படும் படி எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. அவரது செல்போன் மட்டுமே அவருக்கு அருகில் இருந்தது.  இதனால், அவருடைய செல்போனை மட்டும் வைத்து அவரது இறப்பிர்க்கான காரணத்தை அறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர் போல...