"குட்டியான ட்ரவுசர் - கையில் ரோஜா பூ..." - பார்த்தாலே கிக் ஏற்றும் விண்டேஜ் சிம்ரன்..! - வைரல் புகைப்படம்..!

 
விஐபி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கடந்த 1997 ஆம் ஆண்டு அறிமுகமாகி, தளபதிக்கு ஜோடியாக ஒன்ஸ் மோர், சூர்யாவிற்கு ஜோடியாக நேருக்கு நேர், பூச்சூடவா, கொண்டாட்டம், அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் கலக்கிய முன்னணி நடிகையானார் சிம்ரன். 
 
90களின் கனவுக்கன்னி என்றால் ஞாபகத்துக்கு வருவது இடுப்பழகி சிம்ரன் தான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என இந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட் அடித்து இருக்கிறார். 
 
மேலும் சிம்ரன் ‘ஒன்ஸ்மோர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் கோலிவுட்டில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் என அனைவருடனும் சிம்ரன் ஜோடி போட்டுள்ளார். 
 
அதேபோல், 2000 ஆம் ஆண்டுகளில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை சிம்ரன் ஒருவரே ஆவார். ஆம், சிம்ரன் படம் ஒன்றுக்கு 75 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினாராம். 
 
இதனைத் தொடர்ந்து தனது சிறுவயது நண்பரான தீபக் பகாவை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு டாட்டா காட்டினார் சிம்ரன். தற்போது சிம்ரன் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.
 

தற்போது, 45 வயதாகும் இவரின் இளமைக்கால புகைப்படம் ஒன்று செம்ம வைரல். அதில் வெள்ளை உடையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு கையில் ரோஜா பூக்களை வைத்துக்கொண்டு செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து உள்ளார். இதனை ரசிகர்கள் வாயை பிளந்து பார்க்கிறார்கள்.

"குட்டியான ட்ரவுசர் - கையில் ரோஜா பூ..." - பார்த்தாலே கிக் ஏற்றும் விண்டேஜ் சிம்ரன்..! - வைரல் புகைப்படம்..! "குட்டியான ட்ரவுசர் - கையில் ரோஜா பூ..." - பார்த்தாலே கிக் ஏற்றும் விண்டேஜ் சிம்ரன்..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 25, 2021 Rating: 5
Powered by Blogger.