சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் ஸ்ரிதிக்காவா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் என்ற சின்னத்திரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ரித்திகா. அதே தொலைக்காட்சியில் கல்யாண பரிசு, குலதெய்வம் உள்ளிட்ட தொடர்களிலும் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார். 
 
சின்னத்திரை மட்டுமில்லாமல் திரைப்படத்தில் கூட இவர் நடித்துள்ளார். தனுஷ் நடித்து வெளிவந்த வேங்கை படத்தில் தனுஷின் தங்கையாக ஸ்ரித்திகா நடித்திருந்தார். 
 
வேங்கை படத்தில் இவர் நடித்திருந்தாலும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. இந்த இரு படங்களுக்கு பின் மதுரை டூ தேனி எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தார். 
 
 
அதன்பின் ஸ்ரித்திகாவிற்க்கு திரைப்படங்களில் பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரித்திகா, சனீஷ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். 


இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின் தற்போது கொஞ்சம் ஸ்லிமாக மாறியுள்ளார் ஸ்ரித்திகா கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் ஸ்ரிதிக்காவா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் ஸ்ரிதிக்காவா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 10, 2021 Rating: 5
Powered by Blogger.