உடல் எடை கூடி பொசு பொசுவென மாறிய தமன்னா..! - நம்பவே முடியலையே..! - வைரல் போட்டோஸ்..!

 
தமிழ் தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை தமன்னா. சமீபத்தில் அவர் நடிப்பில் ஆக்சன் தேவி2 பெட்ரோமாக்ஸ் போன்ற படங்கள் வெளிவந்தன. 
 
நீண்ட நாட்களாக சினிமாவில் நிலைத்து நிற்கும் தமன்னா தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்ட கூட தயங்க மாட்டார். அதற்கு சான்று தான் சமீபத்தில் உடல் எடை கூடி பொசு பொசுவென இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை ஆட்டம் காண வைத்துள்ளது. 
 
இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு மோசமாக நடனமாடி இருந்தார். 
 
 
தற்போது தமன்னாவுக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது உள்ளாடை வெளியே தெரியும்படியும், படுகவர்ச்சியாக போட்டோகைலியும் ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவரது வழக்கமாக மாறியுள்ளது.
 
 
நடிகை தமன்னா கவர்ச்சி, குடும்பப்பாங்கான வேடம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்தி விடுவார். தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் படு கவர்ச்சி காட்டி நடித்து வரும் தமன்னா, தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். 


இந்த புகைப்படங்கள் தான் இணையத்தில் தற்போதைய ட்ரெண்டிங்.

உடல் எடை கூடி பொசு பொசுவென மாறிய தமன்னா..! - நம்பவே முடியலையே..! - வைரல் போட்டோஸ்..! உடல் எடை கூடி பொசு பொசுவென மாறிய தமன்னா..! - நம்பவே முடியலையே..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on February 22, 2021 Rating: 5
Powered by Blogger.