உச்ச கட்டம் : ஓவராக கிழிந்த ஜீன்ஸ் - ராய் லக்ஷ்மி ஹாட் போஸ் - கண்டபடி வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 
கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை ராய் லக்‌ஷ்மியின் 31வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் நடிகை ராய் லக்‌ஷ்மி நடித்துள்ளார். 
 
ராய் லக்‌ஷ்மியின் இன்ஸ்டாகிராமை 2.5 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். சமூக வலைதளங்களில் பல முறை ஹாட் பிகினி போஸில் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு கிளாமர் விருந்து படைத்துள்ளார்.
 
கோலிவுட், டோலிவுட்டை கலக்கிய பிறகு பாலிவுட்டுக்கு பறந்தார் நடிகை ராய் லக்‌ஷ்மி. ஜூலி 2 படத்திற்காக சுமார் 15 கிலோ வரை தனது எடையை குறைத்து, செக்ஸி லேடியாக மாறினார் ராய் லக்‌ஷ்மி. 
 
இரண்டு மாதத்தில் அப்படியொரு எடை குறைப்பை செய்த நடிகை ராய் லக்‌ஷ்மியை அவரது ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டினர். பிகினி உடையில் அதற்கு பிறகு வரிந்துக் கட்டிக் கொண்டு போஸ் கொடுக்கத் தொடங்கினார்.
 
கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி.ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றுள்ளார்.
 
 
இவர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவதை வழக்கமாக கொண்டவர்.இந்நிலையில், கிழிந்த ஜீன்ஸ் பேண்டில் படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை க்ளிக் செய்து இணையத்தில் அப்லோடியுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.