முதன் முறையாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட மடோனா செபஸ்டீன்..!


சசிகுமார் நடித்த வரும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் சில தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.
 
பிரேமம் திரைப்படத்தில் அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட மடோனா செபாஸ்டின் இப்போது பேண்ட் போடாமல் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை எக்கச்சக்கமாக குவித்து வருகிறார்.
 
கவண் மற்றும் ஜூங்கா, பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்தவர் தான் மலையாள நடிகையை மடோனா செபாஸ்டியன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓரளவிற்கு வெற்றி பெற்ற திரைப்படம்தான் வானம் கொட்டட்டும்.வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் பிறகு மடோனா செபாஸ்டின்க்கு எந்த ஒரு திரைப்படமே தமிழில் இன்னும் கமிட்டாகவில்லை. 
 
அதனால் அவரது பூர்வீக திரைஉலகம் ஆன மலையாளத்திலேயே தற்போது படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த மடோனா செபஸ்டியன்க்கு இப்போது பட வாய்ப்புகள் ஏதும் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
 
அவரது சக நடிகைகள் கூறியதை கேட்டு தற்போது மடோனா செபாஸ்டின் கவர்ச்சி புகைப்படங்களை சமீபகாலமாக இணைய தளங்களில் வெளியிட்டு வருவது வாடிக்கையாக வைத்து வருகிறார்.


இந்நிலையில், முதன் முறையாக தன்னுடைய காதலரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உன்னை சந்தித்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. உன்னை சந்தித்தையும், உன்னோடு சேர்ந்து இருப்பதையும் மிகவும் அருமையாக உணர்கிறேன். கடவுள் உங்களை எப்போதும் ஆசிவதிப்பார் என்று கூறியுள்ளார்.

முதன் முறையாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட மடோனா செபஸ்டீன்..! முதன் முறையாக தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட மடோனா செபஸ்டீன்..! Reviewed by Tamizhakam on February 10, 2021 Rating: 5
Powered by Blogger.