வெள்ளை வெளேரென பால் போல இருக்கும் தொடை தெரிய.. கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஹன்சிகா..!

 
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். 
 
பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.
 
ஹன்சிகாவின் கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். தற்போது தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் "மகா" படத்தில் நடித்த ஹன்சிகாவின் கைவசம் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. 
 
உடனே அதிரடி கவர்ச்சி பாதைக்கு மாறிய ஹன்சிகா ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாக வலம் வர வைத்தார். தனது கொழுக்கு மொழுக்கு உடலை குறைத்து ஒல்லி, பெல்லி லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா. 
 
 
மகா பட ஷூட்டிங்கை முடித்த கையோடு மாலத்தீவிற்காக சென்ற ஹன்சிகா, அங்கு தான் ஜாலியாக என்ஜாய் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். 
 
 
பிகினியில் தெளிவாக தெரியாத போட்டோஸை பார்த்த ரசிகர்கள் முழு பிகினி தரிசனத்தை காட்டுங்கள் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற அவர் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார். 


இந்நிலையில், பால் போன்ற தன்னுடைய வெள்ளை தொடைகளை காட்டும் விதமா குட்டி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

வெள்ளை வெளேரென பால் போல இருக்கும் தொடை தெரிய.. கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஹன்சிகா..! வெள்ளை வெளேரென பால் போல இருக்கும் தொடை தெரிய.. கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஹன்சிகா..! Reviewed by Tamizhakam on February 04, 2021 Rating: 5
Powered by Blogger.