லோ நெக் கவுன் - அது தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை முறுக்கேற்றிய நித்யா ராம்..!

 
பிரபல தனியார் தொலைக்காட்சி என சன் டிவியில் மிகப்பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நந்தினி சீரியலில் மூலமாக திரை உலகில் பிரபலமான அவர்தான் நடிகை நித்யா ராம். 
 
இந்த பிரம்மாண்டமான சீரியலை பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்கள் இயக்கியுள்ளார். பொதுவாக நடிகைகள் தனது கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற காரணத்தினால் ஆடையை குறைத்து விட்டு மிகவும் மோசமாக தனது அங்கங்களை காட்டி ரசிகர்களை கவர்வார்கள். 
 
ஆனால் நமது நித்யாராம் அப்படி கிடையாது சேலையிலேயே ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார். சில நாட்களாகவே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் மிகவும் பிரம்மாண்டமாக பிரபலமாகி கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் நித்யாராம் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி தான். 
 
இவரை ரசிக்காத ரசிகர்கள் ஒருவர் இருப்பின் அவர் ரசனை இல்லாதவராக இருப்பார். இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு வருடம் விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 
 
 
இந்நிலையில் நமது நடிகை தமிழ் மொழி சீரியல் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு சீரியலில் மிக பிரம்மாண்டமான நடிகையாக வலம் வந்த நமது நித்யாராம் தற்போது மலையாள படங்களில் கதாநாயகியாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 
 
 
இவ்வாறு அவர் நடித்து முடித்த திரைப்படம் ஆனது கூடிய விரைவில் திரை உலகில் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நித்யா ராம் தனது ரசிகர்களை ஒரு போதும் வாடாமல் இருப்பதற்கு தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கவித்துமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

லோ நெக் கவுன் - அது தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை முறுக்கேற்றிய நித்யா ராம்..! லோ நெக் கவுன் - அது தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை முறுக்கேற்றிய நித்யா ராம்..! Reviewed by Tamizhakam on February 01, 2021 Rating: 5
Powered by Blogger.